கபின்டா மாகாணம்

ஆள்கூறுகள்: 4°56′03″S 12°24′19″E / 4.93417°S 12.40528°E / -4.93417; 12.40528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cabinda
அங்கோலாவின் மாகாணம்
அலுவல் சின்னம் Cabinda
சின்னம்
Official logo of Cabinda
Logo
      Cabinda, exclave of Angola
      Cabinda, exclave of Angola
ஆள்கூறுகள்:
Countryஅங்கோலா
Alvor Agreement15 சனவரி 1975
CapitalCabinda
அரசு
 • GovernorEugénio Laborinho
 • Vice-Governor for the Economical SectorMacário Romão Lembe
 • Vice-Governor for the Political and Social SectorAlberto Paca Zuzi Macosso
 • Vice-Governor for Technical Services and InfrastructuresJoaquim Dumba Malichi
பரப்பளவு
 • மொத்தம்7,290 km2 (2,810 sq mi)
மக்கள்தொகை
 (mid 2019)
 • மொத்தம்8,24,143
ஐஎசுஓ 3166 குறியீடுAO-CAB
HDI (2018)0.672[1]
medium · 2nd
இணையதளம்www.cabinda.gov.ao
  கபின்டா

கபின்டா மாகாணம் (Cabinda province, முந்தையப் பெயர்: Portuguese Congo, வார்ப்புரு:Lang-kg) என்பது அங்கோலாவின் மாகாணங்களில் இருந்து பிரிந்த மாகாணம் ஆகும். இதன் அங்கீகாரம், பிரச்சனைக்குரியதாக பல அரசியல் அமைப்புகளால் ஏற்பட்டது. இதன் தலைநகரமும் கபின்டா என்றே அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் வேறு பெயர்களால் (Tchiowa, Tsiowa or Kiowa) அழைக்கின்றனர்.[2] இம்மாகாணம் நான்கு நகராட்சிகளாகப் (Belize, Angola|Belize, Buco-Zau, Cabinda (city), Cacongo (municipality)) பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள கபின்டா மூன்று அரசுகள் (N'Goyo, Kingdom of Loango, Kakongo) இணைந்து உருவானது. இதன் பரப்பளவு 7,290 km2 (2,810 sq mi) ஆகும். 2014 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 716,076 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
  2. André Gomes Capita Nionje, Arquitetura tradicional em Cabinda Comuna do Tando-zinze Aldeia de Lucula-zenze Cabinda-Angola, Universidade Lusófona de Humanidades e Tecnologias, 2019

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cabinda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபின்டா_மாகாணம்&oldid=3925887" இலிருந்து மீள்விக்கப்பட்டது