கனேடியன் ராயல் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனேடியன் ராயல் வங்கி
Royal Bank of Canada
வகை Public
நிறுவுகை Halifax, Nova Scotia, 1864
தலைமையகம் Toronto, Ontario, Canada"Royal Bank of Canada: Annual Report 2010". RBC (2010). பார்த்த நாள் 2011-02-19.Sasha Yusufali. "Royal Bank of Canada". The Canadian Encyclopedia. பார்த்த நாள் 2011-02-19.</ref>
முக்கிய நபர்கள் Gordon Nixon CEO
David P. O'Brien Chairperson
தொழில்துறை Financial services
வருமானம் Red Arrow Down.svg C$28.330 billion (2010)
நிகர வருமானம் Green Arrow Up Darker.svg C$5.223 billion (2010)
மொத்தச் சொத்துகள் Green Arrow Up Darker.svg C$726.206 billion (2010)
பணியாளர் 72,126 (Full-time equivalent, 2010)
இணையத்தளம் rbc.com

கனேடியன் ராயல் வங்கி (Royal Bank of Canada) வைப்பு நிதி, சொத்துமதிப்பு மற்றும் சந்தை முதலீட்டு அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாகும். இது 80,100 பணியாளர்களுடன் சுமார் 17 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப்பெரிய உலகளாவிய நிதி நிறுவனமாகும். இது கனடாவில் ரொறன்ரோ நகரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகின்றது. இது கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரில் 1864ல் நிறுவப்பட்டது.இவ்வங்கி கனடாவில் 1209 கிளைகளும், அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள சுமார் ஆறு மாகாணங்களில் 439 கிளைகளுடனும் செயல்படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கனேடியன்_ராயல்_வங்கி&oldid=1082762" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்