கனவு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனவு
இயக்கம்பி. வி. கிருஷ்ணன்
தயாரிப்புபி. வி. கிருஷ்ணன்
கே. ஆர். கே. புரொடக்ஷன்ஸ்
கதைகதை என். பி. செல்லப்பன் நாயர்
இசைஜி. ராமநாதன்
வி. தக்சிணாமூர்த்தி
நடிப்புஜி. முத்துகிருஷ்ணன்
வி. கே. ராமசாமி
ஆர். பாலசுப்பிரமணியம்
எஸ். எஸ். சிவசூரியன்
லலிதா பொள்ளாச்சி கமலா
எம். கே. லக்ஸ்மி
வி. செல்வம்
ஏ. சாந்தி
வெளியீடுஆகத்து 5, 1954
நீளம்14649 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கனவு 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. முத்துகிருஷ்ணன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1954-cinedetails8.asp. 
  2. Kanavu
  3. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 605. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவு_(திரைப்படம்)&oldid=3889942" இலிருந்து மீள்விக்கப்பட்டது