கதிர் உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'கதிர் உயிரியல் (radiobiology) அல்லது கதிரியக்க உயிரியல் (radiation biology) எனும் அறிவியல் பகுதி கதிர்வீச்சின் தாக்கத்தால் உயிரிகளிடம் தோன்றும் உயிரியல் விளைவுகளை விரிவாக ஆராயும் அறிவியலாகும். இங்கு எக்சு, காமா, புற ஊதா கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள், வானொலி அலைகள், மற்றும் ஒலி அலைகளால் தோன்றும் விளைவுகளை ஆராயும் பகுதியாகும். புற்றுநோய் மருத்துவத்திலும் கதிரியல் பாதுகாப்புத் துறையிலும் (Radiation Protection) பெரிதும் பயனுள்ள பகுதியாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_உயிரியல்&oldid=1639808" இருந்து மீள்விக்கப்பட்டது