கதிரவமறைப்பு, ஏப்ரல் 30, 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்பிரல் 30, 2022-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புபகுதி மறைப்பு
காம்மா-1.1901
அளவு0.6396
அதியுயர் மறைப்பு
ஆள் கூறுகள்62°06′S 71°30′W / 62.1°S 71.5°W / -62.1; -71.5
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு20:42:36
மேற்கோள்கள்
சாரோசு119 (66 of 71)
அட்டவணை # (SE5000)9557

2022, ஏப்ரல் 30 அன்று ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்பட்டது.[1][2][3] புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்குச் சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலவின் ன் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.

படங்கள்[தொகு]

</img></br> அசைவூட்டத் தடவழி

தொடர்புடைய மறைப்புகள்[தொகு]

2022 இன் கதிரவமறைப்புகள்[தொகு]

2022 முதல் 2025 வரை கதிரவமறைப்புகள்[தொகு]

இந்தக் கதிரவமறைப்பு அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  இத்தொடரின் கதிரவமறைப்பு தோராயமாக 177 நாட்கள், 4 மணிகளுக்கு (ஓர் அரையாண்டுக்கு)  ஒருமுறை நிலா வட்டணையின் மாற்றுக் கணுக்களில் நிகழும்.

கதிரவமறைப்புத் தொடர்2022–2025
ஏறுமுகக் கணு   இறங்குமுகக் கணு
சாரோசு படம் காம்மா சாரோசு படம் காம்மா
119



Partial from CTIO, Chile
2022 ஏப்பிரல் 30



பகுதி
−1.19008 124



பகுதி, உருசியா சாரதோவ்
2022 அக்தோபர் 25



பகுதி
1.07014
129



முழு
கிழக்கு திமோர்r
2023 ஏப்பிரல் 20



கலப்பு
−0.39515 134



வலயவகை, கம்பேச்சி,மெக்சிகோ

2023 அக்தோபர் 14



வலய
0.37534
139 2024 ஏப்பிரல் 8



முழு
0.34314 144 2024 அக்தோபர் 2



வலய
−0.35087
149 2025 மார்ச்சு 29



பகுதிl
1.04053 154 2025 செபுதம்பர் 21



பகுதி
−1.06509
அர்ஜென்டினாவின் மார் தெல் பிளாட்டாவிலிருந்து 2022 ஏப்ரல் 30 அன்று சூரிய மறைவின்போதான பகுதி கதிரவமறைப்பு

சாரோசு 119[தொகு]

இது சாரோசு சுழற்சி 119 இன் ஒரு பகுதியாகும். இதில் , ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்கள் இடைவெளியில் 71 நிகழ்வுகள் ஏற்படும். கிபி 850 மே 15 அன்று பகுதி கதிரவமறைப்புடன் இந்தத் தொடர் தொடங்கியது. இது ஆகத்து 9, கிபி 994 அன்றும் ஆகத்து 20, 1012 அன்றும் முழு மறைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஆகத்து 31, 1030 அன்று ஒரு கலப்பின மறைப்பு ஏற்பட்டது. இது செப்டம்பர் 10, 1048 முதல் மார்ச் 18, 1950 வரை வலய மறைப்புகளைக் கொண்டுள்ளது. ஜூன் 24, 2112 அன்று ஒரு பகுதி மறைப்பாக 71 ஆம் நிகழ்வில் தொடர் முடிவடைகிறது. ஆகத்து 20, 1012 அன்று மொத்தம் 32 நொடிகள் மட்டுமே நீண்டது. பெருமக் காலமாக, 1625 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று 7 மணித்துளி 37 நொடிகள் வலயமறைப்பு நிகழ்ந்தது. ஆகத்து 31, 1030 அன்று கலப்புமறைப்பின் நீண்ட காலமாக, 18 நொடிகள் மட்டுமே நிகழ்ந்தது.

மெட்டானிக் தொடர்[தொகு]

மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்)  ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, Joe (April 29, 2022). "First solar eclipse of 2022 occurs Saturday. Here's what to expect". Space.com.
  2. Sottile, Zoe (April 30, 2022). "Don't look up: 2022's first solar eclipse will appear in the southern hemisphere today". CNN.
  3. "1st solar eclipse of 2022 appears in southern skies". FOX 7 Austin. May 1, 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_30,_2022&oldid=3939830" இலிருந்து மீள்விக்கப்பட்டது