கட்டுப்பாட்டு முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டுப்பாடு முறைமை அல்லது கட்டுப்பாட்டு தொகுதி என்பது ஒரு முறைமைய அல்லது கருவியை கட்டைளையிட்டு, கட்டுப்படுத்தி, மேலேண்மை செய்து நெறிப்படுத்தும் தொகுதி ஆகும். இதன் நோக்கம் நிலையான (stable), இலக்கில் இருந்து தடம் மாறாத (tracking) இயக்கத்தை தருவது ஆகும். அதாவது ஒரு முறைமை செய்ய வேண்டிய வேலையை சரியாக, வெளி இடைஞ்சல்களுக்கு சரிசெய்து செய்வதே கட்டுபாடு தொகுதியின் தொழில்பாடு.

  • இயற் முறைமையை அறிதல்
  • கணித மாதிரியை உருவாக்குதல்
  • கட்டுப்பாடு கோட்பாடை பயன்படுத்தி கட்டுபாட்டுத் தொகுதையை வடிவமைத்தல்
  • பரிசோதனை
"http://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுப்பாட்டு_முறைமை&oldid=1352481" இருந்து மீள்விக்கப்பட்டது