கட்ச் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்ச் அனல் மின் நிலையம்
நாடுஇந்தியா
நிலைபயன்பாட்டில்
இயங்கத் துவங்கிய தேதி1990
இயக்குபவர்GSECL
Source: http://gsecl.in/

கட்ச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் குஜராத் மாநில மின்சாரக் கூட்டுத்தாபன லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரேயொரு பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையமாகும்.

மின் ஆலை[தொகு]

இந்தியாவின் குஜராத், கட்ச் மாவட்டம், லக்பத் வட்டத்தில் உள்ள பனத்ரோ கிராமத்திற்கு அருகில் கச் பழுப்பு நிலக்கரி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் ஆலை பழுப்பு நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகில் உள்ளது. இந்த சுரங்கங்கள் குஜராத் கனிம மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது. இந்த மின் ஆலை இங்குள்ள சுரங்கங்களிலிருந்து நேரடியாக நிலக்கரியினைப் பெறுகிறது. தற்போது நான்கு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன.[1]

கே.எல்.டி.பி.எஸ் யூனிட் -4 சி.எஃப்.பி.சி கொதிகலனைக் கொண்டுள்ளது. இதனை ஜி.எஸ்.இ.சி.எல். அறிமுகப்படுத்தியது.

நிறுவப்பட்ட திறன்[தொகு]

நிலை அலகு எண் நிறுவப்பட்ட திறன் ( மெகாவாட் ) செயலில் வந்த நாள் நிலை
நிலை I 1 70 மார்ச் 1990 நீக்கம்
நிலை I 2 70 மார்ச், 1991 நீக்கம்
நிலை I 3 75 மார்ச், 1997 இயக்கத்தில்
நிலை II 4 75 அக்டோபர், 2008 இயக்கத்தில்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kutch Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited. Archived from the original on 20 April 2010. பார்க்கப்பட்ட நாள் 26 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்ச்_அனல்_மின்_நிலையம்&oldid=3619152" இலிருந்து மீள்விக்கப்பட்டது