காசாபிளாங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கசபிளாங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Casablanca
الدار البيضاء   (அரபி)
அன்ஃபா, کازابلانکا
Casablanca - Morocco 008.jpg
சிறப்புப்பெயர்: காசா
Grande Casablanca.svg
அமைவு: 33°32′N 7°35′W / 33.533°N 7.583°W / 33.533; -7.583
நாடு மொரோக்கோ
நிர்வாக அலகு பெரும் காசாபிளாங்கா
முதல் குடியேற்றம் கிபி 7ம் நூற்றாண்டு
மறு உருவாக்கம் 1756
பரப்பளவு
 - நகரம் 324 கிமீ²  (125.1 ச. மைல்)
மக்கள் தொகை
 - நகரம் 2
நேர வலயம் WET (ஒ.ச.நே.+0)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
WEST (ஒ.ச.நே.+1)
அஞ்சல் குறியீடு 20000-20200
இணையத்தளம்: http://www.casablanca.ma/

காசாபிளாங்கா மொரோக்கோ நாட்டில் உள்ள ஒரு நகரம். இது அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதுவே மொரோக்கோவின் மிகப் பெரிய நகரும் அதன் முதன்மைத் துறைமுகமும் ஆகும். மேலும் இது மொரோக்கோவின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகக் கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 29,49,805. காசாபிளாங்கா துறைமுகம் வடக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரியத்துறைமுகம் மற்றும் உலகின் மிகப்பெரிய செயற்கைத் த்றைமுகங்களில் ஒன்றாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=காசாபிளாங்கா&oldid=1470924" இருந்து மீள்விக்கப்பட்டது