கங்கா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கா
பிறப்புகங்கா
சிதம்பரம்
இறப்புநவம்பர் 10, 2023 [1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்

கங்கா என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1983ஆம் ஆண்டு வெளிவந்த உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.[2] கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி (1986) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[3] 2023 நவம்பர் 10 ஆம் நாள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_(நடிகர்)&oldid=3825546" இலிருந்து மீள்விக்கப்பட்டது