ஓப்பின்பைலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓப்பின்பைலர் (Openfiler) என்பது ஒரு கோப்பு அடிப்படையிலான பிணைய வழியியிலான சேமிப்பை வழங்கும் ஒரு இயங்குதளம் ஆகும். இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இது rPath லினக்சு வழங்கலாக வெளிவருகிறது.