ஒளி எழுத்துணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒளி எழுத்துணரி என்பது எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை இயந்திர மூலமாக கணினிக்கு புரியும்படி மாற்றும் ஒரு நுட்பம் ஆகும்.

முதலில் ஆவணங்களை வருட வேண்டும் (scanning). இதற்கு நுணுக்கிய உணர் திறன் வாய்ந்த வருடி (scanner) தேவைப்படும். பின்னர் இதை மென்பொருள் மூலம் கணினுக்கும் புரியும்படி ஆக்கலாம்.

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] தமிழ் ஒளி எழுத்துணரி

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்