ஒளிப்படத் தொகுப்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளிப்படத் தொகுப்பேடு என்பது ஒளிப்படங்களைச் சேகரித்து ஒரு புத்தகமாக வைப்பது ஆகும். இத்தொகுப்பேடு, படங்களை எளிதான முறையில் வைப்பதற்கு ஏதுவாகப்‌ பை போன்று அமைந்திருக்கும். ஒளிப்படத் தொகுப்பேடு பல வடிவங்களில் இருக்கும்.

A classical photograph album

இணையதள‌ம்[தொகு]

பல இணையதள ஒளிப்படத் தொகுப்புகளும் இப்போது பெருகிவருகின்றன. உதாரணமாக Picasa போன்றவை ஆகும்.

கையால் செய்யப்படும் ஒளிப்படத் தொகுப்பேடு[தொகு]

சிலர் தாமாகவே உருவாக்கும் கையால் செய்யப்படும் ஒளிப்படத் தொகுப்பேடுகளும் உண்டு.

மென்பொருள்[தொகு]

பல மென்பொருள் ஒளிப்படத் தொகுப்பேடுகளும் உண்டு உதாரணமாக Picasa, Yahoo Photo போன்றவை ஆகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிப்படத்_தொகுப்பேடு&oldid=3922284" இலிருந்து மீள்விக்கப்பட்டது