ஒளித்துப் பிடித்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓடிப் பிடித்தல் என்பது ஓடிப் பிடித்தல் போன்ற ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஒருவர் அல்லது சிலர் ஒளிய, ஒருவர் அல்லது சிலர் அவர்களை கண்டுபிடுத்தல் இந்த விளையாட்டு ஆகும். இரண்டு பேர் முதற்கொண்டு எத்தனை பேரும் இதை விளையாடலாம்.