ஒலிவர் ராசமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலிவர் ராசமணி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர். இவர் மேற்கத்தைய நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் தமிழ் நாட்டார் பாடல்களை பாடுவதற்கான அறியப்படுகிறார். இவர் பல்லின கலைஞர்களைக்கொண்டும், பல இசை மரபுகளைக் கலந்தும் தமிழ் நாட்டார் பாடல்களை புதுமைப்படுத்துகிறார்.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிவர்_ராசமணி&oldid=2165199" இலிருந்து மீள்விக்கப்பட்டது