ஒருபா ஒருபது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒருபா ஒருபது என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும்[1][2].

குறிப்புகள் [தொகு]

  1. நவநீதப் பாட்டியல். பாடல் 37
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல். பாடல் 823

உசாத்துணைகள் [தொகு]

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒருபா_ஒருபது&oldid=1091774" இருந்து மீள்விக்கப்பட்டது