ஒப்செக்டிவ் சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒப்செக்டிவ் சி (Objective-C) என்பது ஒரு reflective, பொருள் நோக்கு நிரலாக்க மொழி. இந்த மொழி சி நிரலாக்க மொழியின் அடிப்படைக்கு, சிமோள்ரோக் மொழியினது போன்ற தகவல் பரிமாற்றத்தை சேர்க்கிறது.
இன்று இந்த மொழி ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஓ.எசு, ஐ.எசு ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐ.போன், மாக் செயலிகள் உருவாக்கத்தில் இவை பரந்து பட்ட நிரலாலளர்களால் பயன்படுத்தப்படுகிறது.