ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம் (Okayama University of Science, 岡山理科大学, ) ஜப்பானில் உள்ள ஒகாயாமாவை தலைமையிடமாக கொண்டு தனியார் பல்கலைக்கழகம், இது 1964 ம் ஆண்டு நிறுவப்பட்டது.
வெளிப்புற இணைப்புகள் [தொகு]
- Official website (Japanese)