ஐன்ஸ்டைன் சிலுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
QSO 2237+0305
Einstein cross.jpg
Observation data (Epoch J2000)
Constellation Pegasus
Right ascension 22h 40m 31s
Declination +3° 21′ 30.3″
Redshift 1.695
Distance 8,000,000,000 ஒஆ (2,500,000,000 புநொ)
Type LeQ
Apparent dimensions (V) < 2"
தோற்ற ஒளிப்பொலிவெண் (V) 16.78
Other designations
LEDA 69457, Z 378-15

See also: துடிப்பண்டம், List of quasars

ஐன்ஸ்டைன் சிலுவை (Einstein Cross) அல்லது Q2237+030 அல்லது QSO 2237+0305 எனப்படுவது குவாசர் ஒன்று ஈர்ப்பு வில்லை விளைவால் நான்கு வெவ்வேறு வானியல் பொருட்களாகத் தென்படுவதாகும். இங்கு இந்தக் குவாசர் ZW 2237+030 அல்லது ஹூச்ரா வில்லை எனப்படும் விண்மீன் பேரடைக்கு நேரே பின்னே உள்ளது. நான்காகத் தெரியும் குவாசர் புவியிலிருந்து 8 பில்லியன் ஒளியாண்டு தூரத்தே உள்ளதுடன் இடையிலுள்ள விண்மீன் பேரடை புவியிலிருந்து 400 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தே உள்ளது.

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட ஐன்ஸ்டைன் சிலுவையின் படம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்ஸ்டைன்_சிலுவை&oldid=1436590" இருந்து மீள்விக்கப்பட்டது