ஐதராபாத் - மும்பை விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதரபாத் - மும்பை விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது ஐதரபாத் டெக்கன் நிலையத்தில் இருந்து கிளம்பி, மும்பை சத்திரபதி சிவாஜி தொடருந்து நிலையம் வரை சென்று திரும்புகிறது.

வழித்தடம்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]