ஐசுவரியா (நடிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசுவரியா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட நடிகையாவார். பிரபல தென்னிந்திய நடிகையான லட்சுமியின் மகள். [1]
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
சாந்தா மீனா என்ற பெயரில் பிறந்து, பின்னர் தன் பெயரை ஐசுவரியா என மாற்றிக் கொண்டார். தற்போது திருமணம் செய்து கொண்டார்.[2]
திரைப்படங்கள் [தொகு]
- உச்சிதனை முகர்ந்தால் (2012)
- தேனி மாவட்டம் (2012)
- மனுச மிருகம் (2011)
- புரிதி (2010)
- அகசமந்தா (2009)
- அபியும் நானும் (2008)
- ஆமிர் (2008)
- சபரி (2007)
- வேல் (2007)
தொலைக்காட்சித் தொடர்கள் [தொகு]
- தென்றல் (2011–2012)
- பாரிசாதம் (2008–தற்போது வரை)
- மாமா மாப்பிள' (2010–தற்போதுவரை)
வெளியிணைப்புகள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Star Talk - Aishwarya". http://www.indiaglitz.com. http://www.indiaglitz.com/channels/malayalam/gallery/Events/12048.html. Retrieved 15 April 2010.
- ↑ "I don't want to act with half-baked idiots any longer". http://rediff.com.+பார்த்த நாள் 15 April 2010.