ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. பி. ஜிதேந்திர ரெட்டி, தெலுங்கானா அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் ஜூன் 26-ஆம் நாளில் பிறந்தார். இவர் 1999-ஆம் ஆண்டில் தொடங்கிய பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 2014-ஆம் நடைபெற்ற தேர்தலில் மஹபூப்‌நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._ஜிதேந்திர_ரெட்டி&oldid=3236694" இலிருந்து மீள்விக்கப்பட்டது