ஏ. ஜே. முகமது அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஜே. முகமது அலி
A. J. Mohammad Ali
এ. জে. মোহাম্মদ আলী
2023-இல் அலி
12-ஆவது வங்காளதேச அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில்
30 ஏப்பிரல் 2005 – 24 சனவரி 2007
நியமிப்புஇலாசுதின் அகமது
குடியரசுத் தலைவர்இலாசுதின் அகமது
முன்னையவர்ஏ. எஃப். காசன் அரிஃப்
பின்னவர்பிஃடா எம். கமல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1951-12-15)15 திசம்பர் 1951
நவகோன், கிழக்கு பாக்கித்தான்[1]
இறப்பு2 மே 2024(2024-05-02) (அகவை 72)
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, சிங்கப்பூர்
காரணம் of deathமுன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்[2]
இளைப்பாறுமிடம்பனானி கிரேவ்யார்டு
தேசியம்வங்காளதேசர்
அரசியல் கட்சிவங்காளதேச தேசியக் கட்சி
பெற்றோர்
  • எம். எச். காண்டகர் (தந்தை)
தொழில்வழக்குரைஞர்

அப்துல் ஜமீல் முகமது அலி (Abdul Jamil Mohammad Ali, 15 திசம்பர் 1951 – 2 மே 2024) வங்காளதேசத்தின் வழக்கறிஞராக இருந்தார். இவர் 2005 முதல் 2007 வரை வங்காளதேசத்தின் 12-ஆவது அரசுத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார்.[3][4]

வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

அலியின் தந்தை எம். எச். கண்டேகர் வங்காளதேசத்தின் முதல் அரசுத் தலைமை வழக்குரைஞராக இருந்தார்.[5] 1980 இல் உயர்நீதிமன்றத்திலும், 1985 இல் மேல்முறையீட்டுப் பிரிவிலும் பயிற்சி பெற அலி சேர்க்கப்பட்டார்.[6] இவர் 2001 அக்டோபர் 23 அன்று கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், 2005 ஏப்ரல் 30 அன்று அரசுத் தலைமை வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டார்.[7] 2007 சனவரி 24 அன்று இவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.[5]

அலி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கழகத்தின் தலைவராகவும், வங்காளதேச வழக்குரைஞர் கழக நிர்வாகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[8]

ஜியா அனாதை இல்ல அறக்கட்டளை ஊழல் வழக்கில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் காலிதா சியாவின் வழக்கறிஞராக அலி பணியாற்றினார்.[9][10] இவர் மௌடுத் அகமதின் வழக்கறிஞராகவும் இருந்தார்.[11]

இறப்பு[தொகு]

ஏ. ஜே. முகமது அலி 2024 மே 2 அன்று தனது 73-ஆவது வயதில் காலமானார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in bn). 4 மே 2024. https://www.dailynayadiganta.com/law-and-justice/832540/. 
  2. (in bn). 2 மே 2024. https://www.kalerkantho.com/online/national/2024/05/02/1384155. 
  3. "SCBA | Members Directory". Bangladesh Supreme Court Bar Association. Archived from the original on மே 2, 2024. பார்க்கப்பட்ட நாள் மே 2, 2024.
  4. bdnews24.com. "Law officers happy as AJ Mohammad Ali appointed Attorney General". bdnews24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-17.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. 5.0 5.1 "Attorney General AJ Mohammad Ali quits". "Attorney General AJ Mohammad Ali quits".
  6. "Mohammad Ali new Attorney General". 
  7. "Attorney general resigns". 
  8. "Ill attempt at destroying rule of law". 
  9. "Graft case: HC sets tomorrow to hear Khaleda’s pleas challenging trial court order". The Daily Star. April 19, 2017. http://www.thedailystar.net/politics/hc-sets-tomorrow-hear-khaledas-pleas-1211143. பார்த்த நாள்: June 9, 2017. 
  10. "HC adjourns hearing on Khaleda's revision petition". The Daily Star. February 27, 2017. http://www.thedailystar.net/city/hc-adjourns-hearing-khaledas-revision-petition-1367995. பார்த்த நாள்: June 9, 2017. 
  11. "HC keeps Moudud’s writ for house waiting". The Daily Star. June 8, 2017. http://www.thedailystar.net/city/moudud-ahmed-gulshan-residence-writ-petition-house-1417249. பார்த்த நாள்: June 9, 2017. 
  12. "Jatiyatabadi Ainjibi Forum president AJ Mohammad Ali passes away - - observerbd.com". The Daily Observer. பார்க்கப்பட்ட நாள் 2024-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜே._முகமது_அலி&oldid=3960515" இலிருந்து மீள்விக்கப்பட்டது