ஏற்பு நெறிமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏற்பு நெறிமுறை (authentication protocol) என்பது ஒரு வகைக் கணினி தகவல்தொடர்பு நெறிமுறை அல்லது குறியாக்க நெறிமுறை ஆகும். இது இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் ஏற்புத் தரவை மாற்றுவதற்காக குறிப்பாக வடிவமைக்கப்படுகிறது. இது பெறும் நிறுவனத்தை இணைக்கும் நிறுவனத்தை ஏற்க இசைகிறது (எ. கா. வாடிக்கையாளர் ஒரு சேவையகத்துடன் இணைப்பதுடன் , இணைக்கும் நிறுவனத்துடன் தன்னை ஏற்கும் (ஒரு வாடிக்கையாளருக்கு சேவையகம்) ஒப்புதல் தொடரியல் ஆகியவற்றிற்குத் தேவையான தகவல்களின் வகையை அறிவிப்பதன் வழி. [1]கணினி வலைப்பிணையங்களுக்குள் பாதுகாப்பான தகவல்தொடர்புக்குத் தேவையான மிக முத்ன்மப் பாதுகாப்பு அடுக்கு இது.

  1. Duncan, Richard (23 October 2001). "An Overview of Different Authentication Methods and Protocols". SANS Institute. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்பு_நெறிமுறை&oldid=3809466" இலிருந்து மீள்விக்கப்பட்டது