ஏங்கரெஜ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏங்கரேஜ் நகரம் | |||
|---|---|---|---|
| ஏங்கரேஜின் வியாபாரப் பகுதி | |||
|
|||
| சிறப்புப்பெயர்: The City of Lights and Flowers | |||
| குறிக்கோளுரை: Big Wild Life | |||
| அலாஸ்காவில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
| மாநிலம் | அலாஸ்கா | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | மார்க் பெகிச் (D) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 1,961.1 ச. மைல் (5,079.2 km²) | ||
| - நிலம் | 1,697.2 சதுர மைல் (4,395.8 கிமீ²) | ||
| - நீர் | 263.9 ச. மைல் (683.4 கிமீ²) | ||
| ஏற்றம் | 102 அடி (115 மீ) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - நகரம் | 2,82,813 | ||
| - அடர்த்தி | 164.2/sq mi (63.4/கிமீ²) | ||
| - மாநகரம் | 3,59,180 | ||
| நேர வலயம் | அலாஸ்கா (ஒ.ச.நே.-9) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
அலாஸ்கா (ஒ.ச.நே.-8) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 907 | ||
| FIPS குறியீடு | 02-03000 | ||
| GNIS அடையாளம் | 1398242 | ||
| இணையத்தளம்: [1] | |||
ஏங்கரேஜ் (Anchorage) அலாஸ்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். அலாஸ்காவின் தென்பகுதியில் அமைந்த இந்நகரில் 282,813 மக்கள் வசிக்கின்றனர். அலாஸ்கா மக்களில் 40% ஏங்கரேஜில் வசிக்கின்றனர்.