எவு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ewe
Èʋe / Èʋegbe
 நாடுகள்: Ghana, Togo 
பகுதி: Southern Ghana east of the Volta River, southern Togo
 பேசுபவர்கள்: over 3 million, with 500,000 second language speakers
மொழிக் குடும்பம்:
 Atlantic-Congo
  Volta-Niger
   Gbe
    Ewe 
எழுத்து முறை: Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: ee
ISO 639-2: ewe
ISO/FDIS 639-3: ewe 


எவு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, தோகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எவு_மொழி&oldid=1402915" இருந்து மீள்விக்கப்பட்டது