எம் எஸ் செயின்ட் லூயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்எஸ் செயின்ட். லூயி சிறுகப்பல்களால் சூழப்படல், ஹம்பர்க் துறைமுகம், சூன் 1939
எம்எஸ் செயின்ட். லூயி சிறுகப்பல்களால் சூழப்படல், ஹவானா, சூன் 1939
கப்பல் (செர்மனி)
பெயர்: செயின்ட். லூயி
உரிமையாளர்: ஹாம்பர்க்-அமெரிக்கா லைன்
பதியப்பட்ட துறைமுகம்: [[Image:{{{flag alias-civil}}}|22x20px|{{{பெயர் விகுதியுடன்}}} கொடி]] Hamburg (1928-33)
[[Image:{{{flag alias-நாசி}}}|22x20px|ஜெர்மனியின் கொடி]] Hamburg (1933-46)
Hamburg (1946-49)
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி Hamburg (1949-52)
கட்டியோர்: பிரேமர்-வுல்கன் கப்பல்கட்டுமிடம் in பிரேமன், செர்மனி
துவக்கம்: சூன் 16, 1925
வெளியீடு: மே 6, 1928
கன்னிப்பயணம்: சூன் 15, 1929
விதி: ஹம்பர்க், செர்மனியில் 1952 ஆண்டில் ஒதுக்கி தள்ளப்பட்டது.
பொது இயல்புகள்
நிறை: 16,732 டன்கள்
நீளம்: 574 அடி ()
வளை: 72 அடி ()
உந்தல்: எம்.ஏ.என். டீசல், இரு மூன்று அலகு கொண்ட இயக்குறுப்புகள்
விரைவு: 16 நாட்டுகள்(30 கிமீ/மணி/18 மைல்/மணி)
கொள்ளளவு: 973 பயணிகள்(270 அறைகள், 287 சுற்றுலா வகுப்பு, 416 மூன்றாம் வகுப்பு)

எம்எஸ்செயின்ட். லூயி 1939ஆம் ஆண்டு அதன் தலைவர் கசுடாவ் ஷ்ரோடர் கூபாவில் உள்நுழைய மறுக்கப்பட்ட 900 செருமானிய யூதர்களை அகதிகளாக ஏற்றிக்கொண்டு புகலிடம் தேடி மேற்கொண்ட ஓர் கடற்பயணத்திற்காக அறியப்படுகிறது. இந்நிகழ்வு 1974ஆம் ஆண்டு கார்டன் தாமஸ் மற்றும் மாக்ஸ் மார்கன் விட்ஸ் எழுதி வெளியான வாயேஜ் ஆஃப் த டாம்ன்டு (சபிக்கப்பட்டவர் பயணம்)என்ற நாவலின் கருவாக அமைந்த. இந்நாவல் 1976ஆம் ஆண்டு அதே பெயரில் திரைப்படமாக வெளியானது.


கூடுதல் பார்வைக்கு[தொகு]

  • லெவின்சன், ஜே. கூபாவின் யூத சமூகம்: தங்க ஆண்டுகள், 1906-1958, நாஷ்வில், டென்னசி: வெஸ்ட்வியூ பதிப்பகம், 2005. (பார்க்க அத்தியாயம் 10)
  • மார்கன்-விட்ஸ், மாக்ஸ்; கார்டன் தாமஸ் (1994). வாயேஜ் ஆஃப் த டாம்ன்டு (திருத்தப்பட்ட 2வது, (முதல் பதிப்பு 1974) ed.). ஸ்டில்வாடர்ஸ், மின்னசோட்டா: மோட்டர்புக்ஸ் இன்டர்நேசனல். ISBN 9780879389093. OCLC 31373409. 
  • ஓகில்வி, சாரா; ஸ்காட் மில்லர். புகல் மறுப்பு: செயின்ட் லூயி பயணிகள் மற்றும் ஹோலோகாஸ்ட், மாடிசன், வசுகான்சின்: விசுகான்சின் பல்கலைக்கழகம் பதிப்பகம், 2006.
  • ரோசன், ராபர்ட். யூதர்களின் காப்பு: பிராக்ளின் டி. ரூசுவெல்ட் மற்றும் ஹோலோகாஸ்ட், தண்டர்ஸ் மவுத் பிரஸ், 2006.
"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்_எஸ்_செயின்ட்_லூயி&oldid=1683301" இருந்து மீள்விக்கப்பட்டது