எம். முத்துராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். முத்துராமன் (M. Muthuraman) ஓர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார். இவரின் ஒரு வீடு ஒரு உலகம் திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருது பெற்றது.[1][2]

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

மறைவு[தொகு]

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் 2022 சனவரி 11 அன்று அதிகாலை தனது 83 ஆவது அகவையில் காலமானார். இவருக்கு மனைவி சுமங்கலியும், அனு என்ற மகளும் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. k.s.mani (2016-01-15). "M.Muthuraman [Film Producer]". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.
  2. காமதேனு. "தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்". காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  3. "தயாரிப்பாளர் முத்துராமன் மரணம்". Cinemirror (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முத்துராமன்&oldid=3531179" இலிருந்து மீள்விக்கப்பட்டது