எம். பி. எம். பைரூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பி. எம். பைரூஸ் இலங்கை காத்தான்குடி பைத்துல் பரகத் ஊர் வீதியில் வாழ்ந்துவரும் இவர் இலங்கை இதழியல் கல்லூரி பட்டதாரியும், விடிவெள்ளி வார இதழின் செய்தி இணைப்பாளருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._எம்._பைரூஸ்&oldid=2716400" இலிருந்து மீள்விக்கப்பட்டது