எம். ஜோசப் மைக்கல் பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம். ஜோசப் மைக்கல் பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - தேசிய பட்டியல்
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

பிறப்பு செப்டம்பர் 15, 1941 (1941-09-15) (அகவை 72)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
சமயம் ரோமன் கத்தோலிக்கம்

எம். ஜோசப் மைக்கல் பெரேரா (M. Joseph Michael Perera, பிறப்பு: செப்டம்பர் 15 1941), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 7வது நாடாளுமன்றம் (1970), சுதந்திர இலங்கையின் 8வது நாடாளுமன்றம் (1977), சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கமமெத ரோட், துடெல்ல, ஜா-எலயில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]