எம். எச். எம். கியாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எச். எம். கியாஸ் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், அட்டாளைச்சேனை மஸ்ஜித் வீதியில் வசித்துவரும் இவர் கிழக்கிலங்கையின் ஊடகவியலாளரும், தினப்பார்வை இதழை வெளியிட்டவருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எச்._எம்._கியாஸ்&oldid=2716392" இலிருந்து மீள்விக்கப்பட்டது