எம். ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஆனந்தன் (M. Anandan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒழுகுடையாம்பட்டினைச் சார்ந்தவர். இவர் தமிழகச் சட்டமன்றத்திற்கு 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டிட்யிட்டு வெற்றிபெற்றார். இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of the Legislative Council". Madras Legislature Who is Who 1957. Madras: Legislature Department, Madras (published 27.06.1957). 1957 [1957]. p. 95. {{cite book}}: Check date values in: |publication-date= (help); More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |day= ignored (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆனந்தன்&oldid=3389573" இலிருந்து மீள்விக்கப்பட்டது