எடிசன், நியூ ஜெர்சி
| எடிசன் நகரியம், நியூஜெர்சி | |
|---|---|
| சிறப்புப்பெயர்: "நவீன உலகின் பிறப்பிடம்" | |
| குறிக்கோளுரை: "ஒளி பரவுக Let There Be Light" |
|
| மிடில்செக்ஸ் கௌன்டியில் எடிசன் நகரியத்தின் வரைபடம். | |
| மக்கள்தொகை ஆணையத்தின் வரைபடம் | |
| அமைவு: | |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| அமெரிக்க மாநிலம் | நியூ ஜெர்சி |
| கௌன்டி | மிடில்செக்ஸ் |
| குடியமர்வு | 1651 |
| நகர்மன்ற நிறுவல் | மார்ச் 17, 1870 (ராரிடன் நகரியமாக) |
| அரசு | |
| - வகை | பாக்னர் சட்டம் மேயர்-நகர்மன்றம் |
| - மேயர் | அன்டோரியா "டோனி" ரிசிக்ளியனோ (பதவி முடிவு - 2013)[1] |
| பரப்பளவு [2] | |
| - நகரியம் | 79.5 கிமீ² (30.69 ச. மைல்) |
| - நிலம் | 30.12 சதுர மைல் (78.0 கிமீ²) |
| - நீர் | 0.57 ச. மைல் (1.5 கிமீ²) |
| ஏற்றம் [3] | 115 அடி (35 மீ) |
| மக்கள் தொகை (2010 கணக்கெடுப்பில்)[4] | |
| - நகரியம் | 99 |
| - அடர்த்தி | /sq மைல் (/கிமீ²) |
| நேர வலயம் | கிழக்கு (EST) (ஒ.ச.நே.-5) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (EDT) (ஒ.ச.நே.-4) |
| ZIP codes | 08817, 08818, 08819, 08820, 08837, 08899 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 732/848, 908 |
| FIPS code | 34-20230[5][6] |
| GNIS feature ID | 0882166[7] |
| இணையத்தளம்: www.edisonnj.org | |
எடிசன் நகரியம் (Edison Township, பொதுவழக்கில் எடிசன்) நியூ ஜெர்சியின் மிடில்செக்ஸ் கௌன்டியில் உள்ள ஓர் நகரியம் ஆகும். இங்கு கணிசமான இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வசிக்கின்றனர். இப்போதைய எடிசன் நகரியம் முன்னதாக ராரிடன் நகரியம் என 1870ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று நியூ ஜெர்சி சட்டமன்றத்தின் ஓர் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரியத்தின் மென்லோ பூங்கா பகுதியில் தமது ஆய்வகத்தை வைத்திருந்த தாமஸ் ஆல்வா எடிசனின் [8] நினைவாக நவம்பர் 10,1954 அன்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டது. 2010 அமெரிக்க கணக்கெடுப்பின்படி எடிசனின் மக்கள்தொகை 99,967,[4] ஆகும். இது நியூ செர்சியின் ஐந்தாவது பெரிய நகராட்சியாக விளங்குகிறது.[9]
2009 மதிப்பீட்டொன்றின்படி எடிசன் அமெரிக்காவின் சிறார் வளர்ப்பிற்கு சிறந்த பத்து இடங்களில் ஒன்றாக கருதபடுகிறது. இது குறைந்த குற்றங்கள், திறமிக்க பள்ளிகள் மற்றும் பசுமையான திறந்தவெளிகள், மனமகிழ் வசதிகள் இவற்றைக் கணக்கில்கொண்டு தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.[10]
பொருளடக்கம் |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 2011 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs. Accessed October 5, 2011.
- ↑ GCT-PH1. Population, Housing Units, Area, and Density: 2000 for Middlesex County, New Jersey -- County Subdivision and Place, United States Census Bureau. Accessed November 17, 2011.
- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Township of Edison, Geographic Names Information System. Accessed April 16, 2007.
- ↑ 4.0 4.1 2010 Census data for Edison township, United States Census Bureau. Accessed Feb 28, 2011.
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ A Cure for the Common Codes: New Jersey, Missouri Census Data Center. Accessed July 14, 2008.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.
- ↑ Snyder, John P. (1969). The Story of New Jersey's Civil Boundaries: 1606–1968. Trenton, New Jersey: Bureau of Geology and Topography. pp. 170, 173. p. 170 re Edison Township, p. 173 re Raritan Township.
- ↑ The Counties and Most Populous Cities and Townships in 2010 in New Jersey: 2000 and 2010, United States Census Bureau. Accessed September 3, 2011.
- ↑ Mullins, Luke (August 19, 2009). "America's 10 Best Places to Grow Up". U.S. News & World Report.
வெளியிணைப்புகள் [தொகு]
அரசு [தொகு]
செய்தியூடகங்கள்/வணிகத்தளங்கள் [தொகு]
- Edison Chamber of Commerce
- Edison-Metuchen Sentinel community newspaper
- Oak Tree Road (Edison, NJ) Asian Indian Community Guide
- Money Magazine's "Best Places To Live".
-
- 100 Best Places to Live 2006: #28 – Edison, Money. Accessed December 4, 2006.
கல்வி [தொகு]
- Bishop George Ahr High School website
- Edison Public Library
- Edison Township Public Schools
- வார்ப்புரு:NJReportCard
- Edison High School website
- J.P. Stevens High School website
- Metuchen-Edison Historical Society website
- National Center for Education Statistics data for the Edison Township Public Schools
- Thomas Edison/Menlo Park page
- The Wardlaw-Hartridge School website