எச்டி 143361

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 143361
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Norma
வல எழுச்சிக் கோணம் 16h 01m 50.34828s[1]
நடுவரை விலக்கம் −44° 26′ 04.3434″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)9.20[2]
இயல்புகள்
விண்மீன் வகைG6 V[3]
தோற்றப் பருமன் (B)~9.93[4]
தோற்றப் பருமன் (V)~9.16[4]
தோற்றப் பருமன் (J)7.905 ± 0.026[5]
தோற்றப் பருமன் (H)7.572 ± 0.038[5]
தோற்றப் பருமன் (K)7.488 ±0.018[5]
B−V color index0.773[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−0.56±0.16[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −156.561 மிஆசெ/ஆண்டு
Dec.: −120.231 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)14.5456 ± 0.0202[1] மிஆசெ
தூரம்224.2 ± 0.3 ஒஆ
(68.75 ± 0.10 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.93[6] M
வெப்பநிலை5,420[7] கெ
அகவை8.1[7] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD–44 10569, HD 143361, HIP 78521, SAO 226454.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

எதிப 143361 (HD 143361) என்பது மட்டக்கோல் விண்மீன் குழாமின் தெற்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனாகும் . இந்த விண்மீன் 9.20 என்ற தோற்ரப் பொலிவுப் பருமையுடன், வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக, புவிக்கு அருகாமையில் உள்ளது. இதன் தொலைவை இடமாறு அளவீடுகளைப் பயன்படுத்தி தீர்மானிக்க முடியும். இதன் மதிப்பு 224 ஒளியாண்டுகள் (69 புடைநொடிகள்) ஆகும் .

இது G6 வகை யுள்ள G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது சூரியப் பொருண்மையில் 95% அளவுடன் சுமார் 8.1 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.

கோள் அமைப்பு[தொகு]

2008 அக்தோபரில் புறக்கோள் எதிப 143361 பி இந்த விண்மீனைச் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. 6.5-மீ மெகல்லன் II தொலைநோக்கியில் மைக் எச்சல்லே கதிர்நிரல்பதிவியைப் பயன்படுத்தி மெகல்லன் கோள் தேட்ட்டத் திட்டம் நடத்திய வானியல் ஆய்வின் போது இந்த பொருள் ஆர வேக முறையைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், எதிப143361 பி இன் சாய்வும் உண்மையான பொருண்மையும் வானியல் மூலம் தீர்மானிக்கப்பட்டன.

எச்டி 143361 தொகுதி[8]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(year)
வட்டவிலகல்
b 4.35+1.2
−0.66
 MJ
1.994±0.018 2.8538+0.0031
−0.003
0.1938+0.0047
−0.0046

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Jenkins, J. S.; et al. (July 2008), "Metallicities and activities of southern stars", Astronomy and Astrophysics, 485 (2): 571–584, arXiv:0804.1128, Bibcode:2008A&A...485..571J, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078611, S2CID 8813298
  3. Houk, Nancy (1978), Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 2, Ann Arbor: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1978mcts.book.....H
  4. 4.0 4.1 "NLTT 41735 -- High proper-motion Star", SIMBAD Astronomical Object Database, Centre de Données astronomiques de Strasbourg, பார்க்கப்பட்ட நாள் 2009-06-10
  5. 5.0 5.1 5.2 Cutri, R. M.; et al. (June 2003), 2MASS All Sky Catalog of point sources, NASA/IPAC, Bibcode:2003tmc..book.....C
  6. Minniti, Dante; et al. (2009), "Low-Mass Companions for Five Solar-Type Stars From the Magellan Planet Search Program", The Astrophysical Journal, 693 (2): 1424–1430, arXiv:0810.5348, Bibcode:2009ApJ...693.1424M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/693/2/1424, S2CID 119224845
  7. 7.0 7.1 Nordström, B.; et al. (May 2004), "The Geneva-Copenhagen survey of the Solar neighbourhood. Ages, metallicities, and kinematic properties of ˜14 000 F and G dwarfs", Astronomy and Astrophysics, 418: 989–1019, arXiv:astro-ph/0405198, Bibcode:2004A&A...418..989N, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20035959, S2CID 11027621
  8. Xiao, Guang-YaoExpression error: Unrecognized word "etal". (May 2023). "The Masses of a Sample of Radial-Velocity Exoplanets with Astrometric Measurements". Research in Astronomy and Astrophysics 23 (5): 055022. doi:10.1088/1674-4527/accb7e. Bibcode: 2023RAA....23e5022X. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • "HD 143361". Exoplanets. Archived from the original on 2009-11-24. பார்க்கப்பட்ட நாள் 2009-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_143361&oldid=3832188" இலிருந்து மீள்விக்கப்பட்டது