எக்ஸில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்ஸில் பிரான்சில் இருந்து வெளிவந்த ஒரு தமிழ்ச் சஞ்சிகை. தற்போது நின்றுவிட்டது. எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் திருமாவளவன், கலாமோகன், சிவசேகரம், சக்கரவர்த்தி ஆகியோரின் நூல்கள் ஒவ்வொன்று வெளிவந்துள்ளன. புகலிடப் பெண் கவிஞைகளின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த மறையாத மறுபாதி இவற்றுள் முக்கியமானது.
[தொகு] வெளி இணைப்புகள்
- நூலகத் திட்டத்தில் எக்ஸில் இதழ்கள்
- புலம்பெயர் சஞ்சிகைகள்[[1]]