எகுடி மெனுகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எகுடி மெனுகின் (1943 இல்)

எகுடி மெனுகின் (Yehudi Menuhin) (22.04.1916 – 12.03.1999) உலகப் புகழ்பெற்ற ஒரு வயலின் இசைக்கலைஞர். உருசிய யூதத் தம்பதிகளுக்கு மகனாக நியூயார்க்கில் பிறந்த இவர் தன் வாழ்வின் பெரும் பாகத்தை இங்கிலாந்தில் தான் கழித்தார். 1968 இல் இந்திய அரசு இவருக்கு ஜவஹர்லால் நேரு விருது வழங்கி கௌரவித்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எகுடி_மெனுகின்&oldid=1370638" இருந்து மீள்விக்கப்பட்டது