ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஓடைக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வகைஅரசு பள்ளி
உருவாக்கம்1962
அமைவிடம்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓடைக்காடு என்பது தமிழ்நாட்டின் உதகமண்டலம், ஓடைக்காட்டில் செயற்பட்டுவரும் ஒரு நடுநிலைப்பள்ளி ஆகும்.[1] இங்கு எட்டாம் வகுப்புவரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியானது 1962ஆம் ஆண்டு பழங்குடி மாணவர்கள் பயன்பெற வேண்டுமென துவக்கப்பட்ட பள்ளியாகும். இப்பள்ளியில் 2018 -2019 ஆண்டு காலகட்டத்தில் 400 மாணவர்கள் பயிலுகின்றனர். இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் வனத்துறை மூலம் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டு, இயற்கைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலவழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா". செய்தி. தின பூமி. 28 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2019. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]