உலோசுபன் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உலோசுபன் லா லோசுபன் |
||
|---|---|---|
| Created by: | தருக்கபூர்வ மொழிக்குடும்பம் (Logical Language Group) | 1987 |
| அமைப்பும் பயன்பாடும்: | பல பயன்பாடுகளுக்காக தருக்க பூர்வமான முறையில் உருவாக்கப்பட்ட மொழி | |
| பேசுபவர்கள்: | — | |
| பயன்பாடு: | உருவாக்கப்பட்ட மொழிகள் கட்டமைக்கப்பட்ட மொழிகள் தருக்கபூர்வ மொழிகள்s உலோசுலன் மொழியின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டது. உலோசுபன் |
|
| எழுத்து முறை: | இலத்தீன் எழுத்துக்கள் | |
| Category (sources): | உருவாக்கப்பட்ட மொழிகள் |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | jbo | |
| ISO/FDIS 639-3: | jbo | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
உலோசுபன் மொழி (லோஜ்பன் மொழி, Lojban) என்பது செயற்கையாக கட்டப்பட்ட மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி 1987ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.