உலோக் பிரியா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலோக் பிரியா தேவி
Lok Priya Devi
பிறப்பு1898 (1898)
காட்மாண்டு, நேபாளம்
இறப்பு1960 (அகவை 61–62)
நேபாளம்
தேசியம்நேபாளி
உறவினர்கள்இலட்சுமி பிரசாத் தேவ்கோட்டா (சகோதரர்)

உலோக் பிரியா தேவி (Lok Priya Devi) 1898–1960 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த ஒரு நேபாளக் கவிஞர் ஆவார்.[1] நேபாளத்தின் தலைசிறந்த இலக்கியவாதியாகக் கருதப்படும் இலட்சுமி பிரசாத் தேவகோட்டாவின் சகோதரி ஆவார்.[2][3]

உலோக் பிரியா தேவி பெரும்பாலும் தனது கவிதைகளை சாரதா இதழில் வெளியிட்டார்.[4]

ஒரு ஆர்வலராகவும் தேவி இருந்தார். பெண்கள் கல்வி பெறும் உரிமைக்காக வாதிட்டு அவர்களை ஊக்குவித்தார்.[5][6]

நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள தில்லி பசாரில் 1898 ஆம் ஆண்டு பிறந்த உலோக் பிரியா தேவி 1960 ஆம் ஆண்டு மறைந்தார்.[7] She died in 1960.[7]

படைப்புகள்[தொகு]

  1. சோகா பிந்து[7]
  2. அண்ணணின் மறைவு சோகக் கண்ணீர்[7]
  3. உலோக் பிரியா தேவியின் கவிதைகள்[7]
  4. சாந்தாவுக்குப் பதில்[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pokhrel, Shanta (1982). Nepalese Women (in ஆங்கிலம்). Ridhi Charan Pokhrel. p. 145.
  2. Shrestha, Chandra Bahadur (1981). My Reminiscence of the Great Poet, Laxmi Prasad Devkota (in ஆங்கிலம்). Royal Nepal Academy. p. 5.
  3. "उलिनकाठ चढेर पटना पढ्न गएँ, महिनावारी भएपछि फर्किएँ". Kathmandu Press (in நேபாளி). பார்க்கப்பட்ட நாள் 30 October 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Subedi, Abhi (1978). Nepali Literature: Background & History (in ஆங்கிலம்). Sajha Prakashan. p. 61.
  5. Asian Women (in ஆங்கிலம்). Research Center for Asian Women, the Sookmyung Women's University Press. 1995. p. 186.
  6. Thapa, Krishna B. (1985). Women and Social Change in Nepal, 1951–1960 (in ஆங்கிலம்). Ambika Thapa. p. 91.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Rana, Jagadish (1 January 2011). Women Writers of Nepal Profiles and Perspectiver. Rajesh Rana Publications. p. 45.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோக்_பிரியா_தேவி&oldid=3931146" இலிருந்து மீள்விக்கப்பட்டது