உறைகுளிர் புறத்துறிஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறைகுளிர் புறத்துறிஞ்சல் (Cryo-adsorption) நீரகத்தைத் தேக்கும் ஒரு வழிமுறையாகும். இம்முறையில் வளிம நீரகம்(ஐதரசன்) உறை வெப்பநிலைகளில் (150—60 கெ) செயலாக்கக் கரிமம் எனும் புரைமிகு பொருளால் உறிஞ்சப்படுகிறது. கிடைக்கும் தேக்க அடர்த்தி, நீர்ம நீரக (LH2) தேக்க அமைப்புகளுக்கும் அமுக்கிய நீரக (CGH2) தேக்க அமைப்புகளுக்கும் இடையில் அமைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]