உரோமான்சா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோமான்சா என்னும் சொல், பல நூற்றாண்டு பழமைப்பெற்றது. இது, எசுப்பானியாவில் பாடப்பட்ட சில பாடலகை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்பு, இது வெறும் பாடல்களை மட்டுமின்றி, இசைக் கருவிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.