உயிரிப்பலபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
DNA இரண்டு பலபடிகளைக் கொண்டுள்ளது

உயிரிப்பலபடி என்பது உயிருள்ளவற்றால் உருவாக்கப்படும் பலபடி ஆகும். பாலிநூக்ளியோடைடுகள், பாலிபெப்டைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உயிரிப்பலபடிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.

புவியில் மிக அதிகமாய்க் காணப்படும் உயிரிப் பலபடி செல்லுலோஸ் ஆகும். தாவர உடலில் 33 விழுக்காடு செல்லுலோஸ் உள்ளது. பருத்தியில் 90 விழுக்காடும் மரக்கட்டையில் பாதியும் செல்லுலோசால் ஆனவை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிரிப்பலபடி&oldid=1015269" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்