உந்துத் தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உந்துத் தண்டு அசைப்படம்

உந்துத் தண்டு (Piston) என்பது முன் பின்னியக்க உள் எரி பொறி, காற்று அழுத்தி, முன் பின்னியக்க ஏற்றி ஆகியவற்றில் உள்ள ஒரு பாகம் ஆகும். இது கொள்களனில் முன் பின் சென்று ஒரு வடிவில் உள்ள ஆற்றலை மற்றொரு ஆற்றல் வடிவமாக மாற்ற பயன்படுகிறது. இது முன் பின்னியக்க உள் எரி பொறியில் வெப்ப சக்தியை இயக்க சக்தியாக மாற்றி தண்டை சுழல செய்கிறது.

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=உந்துத்_தண்டு&oldid=1090705" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்