உண்டா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உண்டா விருது என்பது அமெரிக்காவில் இயங்கி வந்த UNDA-USA என்ற அமைப்பினால் அனைத்துலக ரீதியில் சிறந்த வானொலி ஒலிபரப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதாகும்.[1]

வரலாறு[தொகு]

1965 ஆம் ஆண்டு கத்தோலிக்க ஒலிபரப்பாளர் சங்கம் நிறுவப்பட்டது. இதுவே பின்னர் 1972 ஆம் ஆண்டு UNDA-USA எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பும் பின்னர் 2002 ஆம் ஆண்டு Catholic Academy for Communication Arts Professionals எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உண்டா விருது பெற்ற தமிழ் ஒலிபரப்பாளர்கள்[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. "UNDA-USA RECORDS" (in ஆங்கிலம்). Archived from the original on 1 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்டா_விருது&oldid=3684755" இலிருந்து மீள்விக்கப்பட்டது