உஞ்சகாவுன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உஞ்சகாவுன் கோட்டை (Fort Unchagaon) இந்தியாவின் தலைநகரம் புது தில்லியிலிருந்து இருந்து 110 கிமீ தொலைவில் உள்ள புலந்த்சகர் மாவட்டத்தின் மேற்கே உள்ள உஞ்சகாவுன் கிராமத்தில் அமைந்துள்ளது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இராசா குர்சகாய் சிங்கின் விசுவாசத்திற்கு வெகுமதியாக இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் அதை பரிசாக இவருக்கு வழங்கினர். பின்னர் இவரது மருமகன் சுரேந்திர பால் சிங் தனது பத்து வயதில் இருந்தபோது இக்கோட்டையை மரபுரிமையாக பெற்றார்.[1][2][3][4][5][6]

Gallery[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Business India (in ஆங்கிலம்). A. H. Advani. 4 April 2010. p. 136.
  2. India Today (in ஆங்கிலம்). Thomson Living Media India Limited. 2007. p. 20.
  3. Singh, Ranjeni A. (6 April 2006). "Unchagaon: Cut off from the world". The Economic Times இம் மூலத்தில் இருந்து 29 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230429133903/https://economictimes.indiatimes.com/unchagaon-cut-off-from-the-world/articleshow/1479613.cms. 
  4. Etienne, Gilbert (1968). "11. The Panchayat and local affairs". Studies in Indian Agriculture: The Art of the Possible (in ஆங்கிலம்). University of California Press. p. 106.
  5. Gazetteer of the Province of Oudh: N to Z (in ஆங்கிலம்). Allahabad: North-Western and Oudh Government. 1878. p. 486.
  6. Bates, Crispin (2013). Mutiny at the Margins: New Perspectives on the Indian Uprising of 1857: Volume I: Anticipations and Experiences in the Locality (in ஆங்கிலம்). SAGE Publishing India. p. 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-321-1589-2.

புற இணைப்புகள்[தொகு]

  • "The Fort Unchagaon". www.fortunchagaon.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஞ்சகாவுன்_கோட்டை&oldid=3750868" இலிருந்து மீள்விக்கப்பட்டது