ஈனம் கம்பிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈனம் கம்பிர்
பிறப்புபுது தில்லி, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இந்துக் கல்லூரி, புதுதில்லி பல்கலைக்கழகம்
பணிஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவிற்கான முதன்மைச் செயலாளர்[1]

ஈனம் கம்பிர் (Eenam Gambhir) ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவிற்கான முதன்மைச் செயலாளர் ஆவார்.[2] இவர் 2005 ஆம் ஆண்டின் இந்திய அயலகச் சேவை (IFS) அதிகாரிகள் குழுவைச் சார்ந்தவர். ஐக்கியநாடுகள் அவையில் இவர், தீவிரவாதம், இணையப் பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் சிறப்புச் செயல்களைக் கவனிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-23.
  2. "Sushma Swaraj's UNGA address: Eenam Gambhir hits back at Maleeha Lodhi's statement exposing Pakistan's hypocrisy". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈனம்_கம்பிர்&oldid=3927948" இலிருந்து மீள்விக்கப்பட்டது