இ.நெறி ப6 முகவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இ.நெறி ப6 முகவரி என்பது இ.நெறி ப6 இன் ஊடாக ஒரு முகவரி ஒரு இடைமுகம் வழியாக இணைய வழங்கியை அடைய , அந்த இணைய இடைமுகத்தில் நியமிக்கும் , ஏரண கட்டமைப்பை கொண்ட ஒரு 128 பிட் மதிப்பாகும் .

இ.நெறி ப6 முகவரி இ.நெறி ப4 முகவரியை நியமிக்கும் ஒரு இடைமுகத்தில் கூட நியமிக்கலாம் .இ.நெறி ப6 முகவரிகள் இ.நெறி ப6 தரவஞ்சலின் வேர் மற்றும் இலக்கை காண்பிக்கும் இ.நெறி ப6 தலையத்தின் ஒரு பகுதியாகும்.

300px-Ipv6 address leading zeros.svg.png

மூல இ.நெறி ப6 முகவரிகள், இடைமுக வேரடைதலை தனித்துவமாக கண்டறியும் , எப்பொழுதும் ஒற்றைப் பரவல் முகவரிகள் ஆகும் . இலக்கு இ.நெறி ப6 முகவரிகள் என்பது ஒற்றைப் பரவல் , கண்ட பரவல் அல்லது பற்பரவல் முகவரிகள் ஆகும் .

[தொகு] முகவரி கட்டகம்

முகவரிகள் 128 பிட்கள் நீளம் மற்றும் தனி கட்டகமற்ற , மறுசுழற்சி மற்றும் குறிப்பற்ற முகவரிகள் அல்லாது , பல்வேறு கட்டக விவரிப்புகள் கொண்டதாகும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இ.நெறி_ப6_முகவரி&oldid=1097699" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்