இஸ்லாமிய மித்திரன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்லாமிய மித்திரன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்ததாக அறியமுடிகின்றது.

ஆசிரியர்[தொகு]

  • கா. ப. செய்குத்தம்பி

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய செய்திகள், செய்தி விமர்சனங்கள், ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இது கொண்டிருந்தது.