இலெங்கா கத்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவுனோவா எனப்படும் இலெங்கா கத்கோவா
ஓன்றேயோவ் வான்காணகத்தில் இலெங்கா கத்கோவா
பிறப்பு26 சூலை 1973 (1973-07-26) (அகவை 50)
தோபிரிச்சோவைசு, செக்கோசுலோவாக்கியா
வாழிடம்செக் குடியரசு
தேசியம்செக் இனக்குழு
துறைவானியலாளர்
பணியிடங்கள்ஓன்றேயோவில் உள்ள வானியல் நிறுவனம் AV ČR
கல்வி கற்ற இடங்கள்பிரேகு சார்லசு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசிறுகோள் கண்டுபிடிப்பாளர்
விருதுகள்சேன சிடெங்கா பரிசு
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 258 [1]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

சரவுனோவா (Šarounová) எனப்படும் இலெங்கா கத்கோவா (Lenka Kotková); (பிறப்பு: 26 ஜூலை 1973) ஒரு செக் குடியரசின் வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

இவர் பிரேகு நகருக்கு அருகில் உள்ள ஓன்றேயோ வான்காணகத்தில் பணிபுரிகிறார்.[2] இவர் பல முதன்மைப் பட்டைச் சிறுகோள்களிக் கண்டுபிடித்துள்ளார்; மேலும், இவர் செவ்வாயைக் குறுக்கிடும் சிறுகோள் 9671 ஏமெரா,[3] கில்டா குடும்பம் சார்ந்த சிறுகோள் 21804 வக்கிளாவ் நியூமன் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளார்.[4]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 4 September 2016. பார்க்கப்பட்ட நாள் 14 October 2016.
  2. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (10390) Lenka. Springer Berlin Heidelberg. p. 732. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
  3. "9671 Hemera (1997 TU9)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
  4. "21804 Vaclavneumann (1999 TC8)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெங்கா_கத்கோவா&oldid=3759046" இலிருந்து மீள்விக்கப்பட்டது