இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

பிறமொழி கவிதைகள், பிறமொழி கவிதா நாடகங்கள், காவியங்கள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியன தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, இடைக்கிடையே வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளிவந்த நூல்களின் பட்டியல் ஆண்டு ரீதியாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960[தொகு]

ஆண்டு 1954[தொகு]

  • மேகதூதம் - மகாகவி காளிதாசர் (வடமொழி மூலம்), சோ.நடராசன் (தமிழாக்கம்). 1வது பதிப்பு, 1954.

ஆண்டுகள் 1961 - 1970[தொகு]

ஆண்டு 1964[தொகு]

ஆண்டுகள் 1971 - 1980[தொகு]

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1992[தொகு]

  • மலையக மக்களும் எதிர்காலமும் - புதிய ஜனநாயகக் கட்சி. சென்னை புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ். 1வது பதிப்பு: ஜனவரி 1992.

ஆண்டு 1998[தொகு]

  • வேண்டாமா உங்களுக்கு இந்தப் பரிசுத்தமான வாழ்க்கை? - முஹம்மது உமர் பாலன்பூரி (உர்து மூலம்), மவ்லவி எம். ரஜீன் மழாஹிரீ (தமிழாக்கம்), தாருல் இஸ்லாம் பப்ளிஷர்ஸ், 1வது பதிப்பு; மே 1998

ஆண்டு 1999[தொகு]

  • ஹால - செம்பென் ஒஸ்மான் (ஆபிரிக்க மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). தமிழினி பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 1999

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2001[தொகு]

  • ஆபிரிக்கா கவிதைகள் - சோ.பத்மநாதன், ஆபிரிக்கா கருப்பினத்தவர்களின் ஆக்கங்களின் ஆங்கில வழியான மொழிபெயர்ப்புக் கவிதைகள்.
  • களத்திலே வீழ்வோம் - வி.பி. ஜோசப் (புனைபெயர்: குழல் அருளாளன்). பன்நாட்டுக் கவிதைகளின் ஆங்கில வழி மூல தமிழாக்கம்.
  • மறப்பதற்கு அழைப்பு பிறமொழிக் கவிதைகள் - சி. சிவசேகரம். தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: பெப்ரவரி 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8637-16-5.

ஆண்டு 2006[தொகு]

ஆண்டு 2007[தொகு]

ஆண்டு 2010[தொகு]

உசாத்துணை[தொகு]

.