இராயக்கோட்டை தொடருந்து நிலையம்
(இராயக்கோட்டை தொடர்வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராயக்கோட்டை | |
---|---|
தொடருந்து நிலையம் | |
இராயக்கோட்டை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலை, கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 12°43′06″N 77°49′22″E / 12.7184°N 77.8229°E |
ஏற்றம் | 723 மீட்டர்கள் (2,372 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் | சேலம் - பெங்களூர் வழித்தடம் தருமபுரி வழியாக |
நடைமேடை | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | RYC |
இந்திய இரயில்வே வலயம் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் |
இரயில்வே கோட்டம் | பெங்களூர் |
மின்சாரமயம் | ஆம் |
அமைவிடம் | |
இராயக்கோட்டை தொடருந்து நிலையம் (Rayakottai railway station, நிலையக் குறியீடு:RYC), இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் சேலம் - பெங்களூர் இருப்புப் பாதையில், தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து, 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indiarailinfo - Rayakkottai". பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.